.

தசைச் சுருக்கம் என்றால் என்ன ? அவற்றின் வகைகள்

தசைச் சுருக்கம் இரு முதன்மை வகைகளாக வகை படுத்தப்பட்டுள்ளன. அவை ஐசோடானிக் (சம இழுவிசை சுருக்கம்) சுருக்கம் மற்றும் ஐசோமெட்ரிக் (சம நீள சுருக்கம்) சுருக்கம் ஆகியனவாகும்.

தசைச் சுருக்கம் என்றால் என்ன ? அவற்றின் வகைகள்

 தசையிழைகள் சுருங்கும் போது மாறுபாடுகளைப் பொறுத்து தசைச்சுருக்கத்தின் தசையிழைகளின் நீளம் மற்றும் அவற்றின் இழுவிசைத் தன்மையில் ஏற்படும் வகை அமைகிறது. 

ஐசோடானிக் சுருக்கம் (Isotonic ontraction)

(ஐசோ - சமம், டோன் - இழுவிசை) இவ்வகை சுருக்கத்தின்போது தசைகளின் நீளத்தில் மாற்றம் ஏற்படுகின்றது ஆனால் உருவாக்கப்படும் விசையில் எந்த மாற்றம் ஏற்படுவதில்லை. இங்கு இழுவிசையில்  மாற்றமுமில்லை. 

எ.கா.  பளு தூக்குதல், மற்றும் டம்பெல் தூக்குதல்.

ஐசோமெட்ரிக் சுருக்கம் (சம நீளச் சுருக்கம் - Isometric contraction)

(ஐசோ-சமம், மெட்ரிக்- அளவு (அ) நீளம்) இவ்வகை சுருக்கத்தின்போது தசையின் நீளத்தில் மாற்றமடைவதில்லை. ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் இங்கு உருவாக்கப்படும் விசையிலும் மாற்றம்

எ.கா.

சுவரைக் கைகளால் தள்ளுதல், அதிக எடையுடைய பையைத் தள்ளுதல்

Previous Post Next Post

نموذج الاتصال